பத்திரிகைத் தர்மம் காக்காத பார்ப்பான் தினமலருக்கு வக்காலத்தாக எல்லாப் பத்திரிகைக் காரங்கைளயும் ஒன்று திரட்டும் போக்கு மன்னிக்க முடியாததாகும். பெண்களை இழிவாகச் சித்தரிக்கும்/ கேவலப்படுத்தும் மேலாதிக்கத்திற்கெதிராக மக்கள் திரள்வது தவிர்க்கமுடியாத செய்தி. நடிகைகளும் பெண்கள் தானே! அவர்களை கீழ்த்தரமாக கட்டமைக்கும் / விபச்சாரிகளாக சித்தரிக்கும் இந்துத்துவ தினமலரை எதைக்கொண்டு தடவி அடிக்க?திருட்டு விசிடிக்கடையில், மாதமொரு கேஷீக்காக சம்பளத்துடன் நியமிக்கப்பட்ட அப்பாவியாக / செய்திஆசிரியர் லெனின் மாட்டிக்கொண்டார். மூலகாரணமான பொறுப்பாசிரியர் தப்பித்துக்கொள்ள, பகடையாக / பழியானார், செய்தி ஆசிரியர். பெண்களை (நடிகைகளா னாலும்) இழிவுபடுத்திய இந்துத்துவ தினமலர் பார்ப்பானை கைது செய்வதே சரியான தீர்வாகும். ஆளும் பாதிப்பார்ப்பான் இதை செய்வார்களா? அவர்களை நக்கிப்பிழைக்கும் மற்ற பார்ப்பான்களாவது வாய் திறப்பார்களா? புவனேஸ்வரி ஒரு பாப்பாத்தியாக இருந்திருந்தால் இப்படி கைதுசெய்திருப்பார்களா? பத்திரிகைக்காரன்கள் இப்படிநடந்திருப்பார்களா? ஆயிரமாயிரம் கேள்விகளினூடே சாதாரண பார்வையாளன், வாசகன் அம்போன்னு நிக்கிறான
நீங்கள் எழுதியுள்ள கருத்து சரியே !
பதிலளிநீக்குசராசரி கொள்கை சார்பின்றி எழுதியிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் ,அதை விடுத்து பார்ப்பனீய எதிர்ப்பு என்ற பெயரில் ,வேறு ஏதேனும் இயக்க சார்புடன் இருப்பீர்களானால் ..அது வீண் வேலை
திராவிடம், பார்ப்பனீயம்,கம்யூனிசம்,கட்சிவெறி,இஸ்லாமியவாதம்,தாழ்த்தப்பட்டவனுக்கு வக்காலத்து,மொழி,சாதி, என்பது உள்பட அனைத்து வெறி கொண்டவர்களிடமிருந்தும் மீண்டு வாருங்கள் ...உண்மையான நடுநிலைவாதிகளாக விமர்சிப்போம்..